Posts

Showing posts from June, 2021

2021. ஜூன் 11 தமிழ் வர்த்தமானி வௌியாகியுள்ளது

  2021. ஜூன் 11 தமிழ் வர்த்தமானி வௌியாகியுள்ளது .   01. கிராம சேவையாளர் தரம் 3 பரீட்சைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வௌியடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் திருத்தம்.  Closing Date :- 2021.06.28 02. கிராம சேழவயாளர் அதியுயர் பதவிக்காக சேவை மூப்பு அடிப்படையில் பதவி உயர்துவதற்கான போட்டிப்ரீட்சை Closing Date :- 2021.07.12 03. கிராம சேவையாளர் அதியுயர் பதவிக்கு பதவி உயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை Closing Date :- 2021.07.12 04.  துணை வைத்திய சேவைக்கான பாடநெறிகளுக்கு பட்டதாரிகளைச் சேர்த்துக்கொள்ளல் 2021 Closing Date :- 2021.06.25 05 . நீதிமன்ற உரை பெயர்ப்பாளர்  (சிங்களம் /தமிழ்,), (சிங்களம்/ ஆங்கிலம்), (தமிழ்/ஆங்கிலம்) பதவிக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021.  Closing Date :- 2021.07.12 வர்த்தமானி அறிவித்தலின் சிங்கள ஆங்கில பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளன தழிழ் பிரதி வௌியானது இணைக்கப்படும் https://www.lankajobinfo.com/2021/06/government-gazette-2021-june-11-sinhala.html

உயர்தர தகைமை உடன் நீதிமன்ற முகாமைத்துவ உதவி சேவை நீதிமன்ற உரை பெயர்ப்பாளர் தரம் 3 ஆட் சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021

  உயர்தர தகைமை உடன் நீதிமன்ற முகாமைத்துவ உதவி சேவை  நீதிமன்ற உரை பெயர்ப்பாளர் தரம் 3 ஆட் சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021 .. விண்ணப்பம் கோரப்படும் பதவிகள் நீதிமன்ற உரை பெயர்ப்பாளர்     ✅சிங்களம்/தமிழ்    ✅சிங்களம்/ஆங்கிலம்   ✅தமிழ்/ஆங்கிலம் முழுமையான தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - https://bit.ly/3giv3pf தேவைப்படுகின்ற தகைமைகள் விண்ணப்பதாரியின் வயது 18 இற்கு குறையாமலும் 32க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.. சாதாரண தரத்தில் 4 திறமை சித்திகளும் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி.. உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல். மொத்த சம்பளம் -47990 ரூபாய் விண்ணப்ப முடிவுத் திகதி 2021 ஜூலை மாதம் 12ஆம் திகதி..

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2021 கல்வியாண்டு அனுமதிக்கான மாணவர்களை உள்ளீர் பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2021 கல்வியாண்டு அனுமதிக்கான மாணவர்களை உள்ளீர் பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..   Sri Lanka Technological Campus-Student intake 2021 registration முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - https://bit.ly/2Sktoq5 விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டப்படிப்புகள்.. பின்வருமாறு. ✅School of Engineering ✅School of Technology ✅Business School ✅School of Music ✅School of Computing & IT ✅BSc (Hons) Tourism & Hospitality

அரச வர்த்தமானி - Gazette 2021/06/11

 அரச வர்த்தமானி - Gazette 2021/06/11 இவ்வாரத்திற்கான அரச வர்த்தமானி அறிவித்தல் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் வெளியாகியுள்ளது  வர்த்தமானி அறிவித்தலை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - https://bit.ly/35bCXKu

Healthcare staff volunteers

 Healthcare staff volunteers தன்னார்வ சுகாதார பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புக்கு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது… தகவல்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - https://bit.ly/3czJsex இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதார சேவையை செய்பவர்களுக்கு உதவியாக தன்னார்வ தொண்டர்களை இணைத்துகொள்ள  அமைச்சு ஒரு விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. இதற்காக சுகாதார அமைச்சினால் உரிய முறையில் அங்கீகரிக்க படுவீர்கள். விண்ணப்பம் கோரப்பட்டு உள்ள தன்னார்வ சேவைகள்.. Consultant Medical Officer Nursing Officer MOH Assistant PHI Assistant MLT COVID Lab Assistant Health Education & Promotion Driver Only ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப முடியும்

University of kelaniya calling applications for aptitute examination 2020/2021

 University of kelaniya calling applications for aptitute examination 2020/2021 விண்ணப்ப முடிவுத் திகதி 18.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை களனி பல்கலைக்கழகத்தின் 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு ஆறு கற்கை நெறிகளுக்கு உளச்சார்பு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.. குறித்த கற்கை நெறிகள் கீழ்வருமாறு.. ✅ BSc Honours in Information Technology / Management and Information Technology  ✅ BBMgt Honours in Financial Engineering    ✅ BA Honours in Translation Studies             ✅ BSc Honours in Sports Science                    ✅ BA honours in Film and Television              ✅ BSc Honours in Speech and Hearing Science  விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  - https://bit.ly/3hXnyFp

ONLINE LEARNING

 இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வியை வழங்குவது பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில் தற்போதைக்கு மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதற்கு இருக்கின்ற ஒரே வழியாக இணைய வழிக் கல்வி காணப்படுகின்றது.. குறித்த இணைய வழிக் கல்வியின் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எந்த மாதிரியான வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு ஒரு வழிகாட்டல் கோவையை வெளியிட்டுள்ளது.. குறித்த வழிகாட்டல் கோவையை சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்  டவுன்லோட் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் -  https://bit.ly/3wblZbl

MORATUWA UNIVERSITY APTITUDE EXAM 2021

 MORATUWA UNIVERSITY APTITUDE EXAM 2021 மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 2021 கல்வி ஆண்டுக்கான பின்வரும் கற்கை நெறிகளுக்கான உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.. விண்ணப்பப்படிவம் மற்றும் முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள - https://bit.ly/355ivLr விண்ணப்பம் கோரப்பட்ட கற்கை நெறிகள். ✅Architecture Degree (B.Arch)  ✅Design Degree (B. Des) ✅Landscape Architecture Degree(B.LA)  ✅Fashion Design & Product Development Degree ✅Information Technology & Management Degree  விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக ஆன்லைன் விண்ணப்பம் ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.. பரீட்சைக் கட்டணம் - 1000 ரூபாய்

GS ONLINE APPLICATION INSTRUCTIONS TAMIL

 GS ONLINE APPLICATION INSTRUCTIONS TAMIL கிராம சேவையாளர் பரீட்சைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று வெளியான போதிலும் பலர் இன்னும் அதை எப்படி சரியான முறையில் நிரப்புவது என்பதில் குழப்பமாகவே உள்ளனர்.. முழுமையாக அந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி submit செய்த புகைப்படங்களுடன் முழுமையான விபரங்களை ஒவ்வொரு படி முறையாக தமிழில் பதிவிட்டு உள்ளோம்..அதனை பின்பற்றுவதன் மூலம் உங்களால் இலகுவாக கிராம சேவகர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.. முழுமையான பதிவை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் - https://bit.ly/2SaGgPx

GS EXAMINATION ONLINE APPLICATION RELEASED

 GS EXAMINATION ONLINE APPLICATION RELEASED கிராம சேவகர் களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் லிங்க் வெளியாகியுள்ளது.. குறித்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் இன்று முதல் விண்ணப்பிக்க முடியும். முழுமையான தகவல்களை பெற இங்கு கிளிக் செய்யவும் - https://bit.ly/2T3i41i