University of kelaniya calling applications for aptitute examination 2020/2021

 University of kelaniya calling applications for aptitute examination 2020/2021


விண்ணப்ப முடிவுத் திகதி 18.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இலங்கை களனி பல்கலைக்கழகத்தின் 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு ஆறு கற்கை நெறிகளுக்கு உளச்சார்பு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..


குறித்த கற்கை நெறிகள் கீழ்வருமாறு..

✅ BSc Honours in Information Technology / Management and Information Technology 

✅ BBMgt Honours in Financial Engineering  

 ✅ BA Honours in Translation Studies            

✅ BSc Honours in Sports Science                   

✅ BA honours in Film and Television             

✅ BSc Honours in Speech and Hearing Science 


விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  - https://bit.ly/3hXnyFp

Comments

Popular posts from this blog

GS ONLINE APPLICATION INSTRUCTIONS TAMIL

அரச வர்த்தமானி - Gazette 2021/06/11

Healthcare staff volunteers