Healthcare staff volunteers
Healthcare staff volunteers
தன்னார்வ சுகாதார பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புக்கு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது…
தகவல்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - https://bit.ly/3czJsex
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதார சேவையை செய்பவர்களுக்கு உதவியாக தன்னார்வ தொண்டர்களை இணைத்துகொள்ள அமைச்சு ஒரு விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது.
இதற்காக சுகாதார அமைச்சினால் உரிய முறையில் அங்கீகரிக்க படுவீர்கள்.
விண்ணப்பம் கோரப்பட்டு உள்ள தன்னார்வ சேவைகள்..
Consultant
Medical Officer
Nursing Officer
MOH Assistant
PHI Assistant
MLT
COVID Lab Assistant
Health Education & Promotion
Driver Only
ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப முடியும்
Comments
Post a Comment