உயர்தர தகைமை உடன் நீதிமன்ற முகாமைத்துவ உதவி சேவை நீதிமன்ற உரை பெயர்ப்பாளர் தரம் 3 ஆட் சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021

 உயர்தர தகைமை உடன் நீதிமன்ற முகாமைத்துவ உதவி சேவை  நீதிமன்ற உரை பெயர்ப்பாளர் தரம் 3 ஆட் சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021..


விண்ணப்பம் கோரப்படும் பதவிகள்


நீதிமன்ற உரை பெயர்ப்பாளர் 


   ✅சிங்களம்/தமிழ்

   ✅சிங்களம்/ஆங்கிலம்

  ✅தமிழ்/ஆங்கிலம்


முழுமையான தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - https://bit.ly/3giv3pf


தேவைப்படுகின்ற தகைமைகள்


விண்ணப்பதாரியின் வயது 18 இற்கு குறையாமலும் 32க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்..


சாதாரண தரத்தில் 4 திறமை சித்திகளும் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி..


உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல்.


மொத்த சம்பளம் -47990 ரூபாய்


விண்ணப்ப முடிவுத் திகதி 2021 ஜூலை மாதம் 12ஆம் திகதி..

Comments

Popular posts from this blog

ONLINE LEARNING

Healthcare staff volunteers