ONLINE LEARNING

 இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வியை வழங்குவது பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில் தற்போதைக்கு மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதற்கு இருக்கின்ற ஒரே வழியாக இணைய வழிக் கல்வி காணப்படுகின்றது..


குறித்த இணைய வழிக் கல்வியின் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எந்த மாதிரியான வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு ஒரு வழிகாட்டல் கோவையை வெளியிட்டுள்ளது..


குறித்த வழிகாட்டல் கோவையை சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் டவுன்லோட் செய்துகொள்ள முடியும் 


டவுன்லோட் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் -  https://bit.ly/3wblZbl

Comments

Popular posts from this blog

GS ONLINE APPLICATION INSTRUCTIONS TAMIL

அரச வர்த்தமானி - Gazette 2021/06/11

Healthcare staff volunteers